/ மாவட்ட செய்திகள்
/ நாமக்கல்
/ 500 மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு |district level yoga tournament | Namakkal
500 மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு |district level yoga tournament | Namakkal
500 மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு/district level yoga tournament/ Namakkal சித்தர் கருவூரார் யோகா மையம் மற்றும் தமிழ்நாடு யோகாசன சங்கம் இணைந்து நாமக்கல் முனிசிபாலிட்டி மண்டபத்தில், மாவட்டங்களுக்கு இடையேயான யோகா போட்டி நடத்தினர். இதில் 500க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். நாமக்கல் மாவட்ட யோகா சங்கத் தலைவர் பாண்டியராஜன் போட்டிகளை துவக்கி வைத்தார். பத்மாசனம், யோகாசனம், வீராசனம், யோக முத்ரா நவாசனம், மச்சாசனம் உள்ளிட்ட ஆசனங்களை போட்டியாளர்கள் செய்தனர். இப்போட்டிகள் குழு மற்றும் தனி பிரிவில் நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ், சுழற் கோப்பை மற்றும் மெடல் வழங்கப்பட்டது.
ஆக 01, 2025