உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நாமக்கல் / தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை ஏற்பாடு | Namakkal |Job placement camp

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை ஏற்பாடு | Namakkal |Job placement camp

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எக்ஸல் கல்லூரியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. 75 க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் 1300 க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். தனியார் துறை நேர்முக தேர்வில் தேர்வு செய்யப்பட்ட 300 ககும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு பணி நியமன ஆணையை திருச்செங்கோடு ஆர்டிஓ சுகந்தி வழங்கினார்.

பிப் 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை