/ மாவட்ட செய்திகள்
/ நீலகிரி
/ 48 நாட்கள் துறவறம் கற்கும் ஜெயின் சமுதாய மக்கள்| Jain procession | coonoor
48 நாட்கள் துறவறம் கற்கும் ஜெயின் சமுதாய மக்கள்| Jain procession | coonoor
துறவிகள் போல் ஜெயின் சமுதாய மக்கள் தங்கள் வாழ்நாளில் உப்தியான் எனும் 48 நாட்கள் துறவறம் கற்றல் முறைகளை பின்பற்றி விரதம் மேற்கொள்கின்றனர். இதில் அதிகாலை 3.30 மணிக்கு தியானம், 11 நாட்கள் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் உப்பு இல்லாமல் உணவு உட்கொள்தல், தண்ணீர் உட்கொள்தல், மற்ற நாட்களில் விரதம் மேற்கொள்தல் உள்ளிட்ட முறைகளை பின்பற்றுகின்றனர். இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள ஜெயின் கோயிலில் நடந்த உப்தியான் நிகழ்ச்சியில் நாடு முழுவதிலும் இருந்து 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஜூன் 08, 2024