உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / தமிழகம், கேரளா, கர்நாடகா இடையே போக்குவரத்து துண்டிப்பு Leopard Attack child death

தமிழகம், கேரளா, கர்நாடகா இடையே போக்குவரத்து துண்டிப்பு Leopard Attack child death

நீலகிரி மாவட்டம் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தை ஒன்று முகாமிட்டுள்ளது. வளர்ப்பு கால்நடைகளை வேட்டையாடி வந்த நிலையில், தற்போது மனிதர்களை தாக்கி கொன்று வருகிறது. சிறுத்தை தாக்கியதில் சரிதா என்ற பழங்குடி பெண் இறந்தார். மேலும் ஒரு குழந்தை உள்ளிட்ட மூவர் காயமடைந்தனர்.

ஜன 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ