உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / சத்துணவு கூடம் கதவை உடைத்து அரிசி, பருப்பு, சர்க்கரையை ருசித்த யானைகள் Elephants Attack

சத்துணவு கூடம் கதவை உடைத்து அரிசி, பருப்பு, சர்க்கரையை ருசித்த யானைகள் Elephants Attack

நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையோர வனப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக 10 காட்டு யானைகள் முகாமிட்டிருந்தன. இதில் 8 யானைகள் கடந்த 3 நாட்களாக குன்னூர் நான் சச் பகுதிக்கு சென்று முகாமிட்டன. அதிகாலை நான் சச் சிஎஸ்ஐ உயர்நிலை பள்ளியில் கேட்டை உடைத்து உள்ளே புகுந்த யானைகள் சத்துணவு கூடம் கதவை உடைத்து அரிசி, பருப்பு, சர்க்கரையை ருசித்து விட்டு நடையை கட்டியன.

ஜன 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி