உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / வீட்டை சூறையாடி அரிசி, பருப்பை ருசித்த யானை! நடுங்கி நின்ற தம்பதி | Elephant Attack | Nilgiris

வீட்டை சூறையாடி அரிசி, பருப்பை ருசித்த யானை! நடுங்கி நின்ற தம்பதி | Elephant Attack | Nilgiris

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தேவகிரியை சேர்ந்த சந்திரன், ரோட்டை ஒட்டிய தோட்டத்தில் வீடு கட்டி குடியிருக்கிறார். செவ்வாய் இரவு ஒற்றை யானை தோட்டத்துக்குள் புகுந்தது. பயிர்களை சேதப்படுத்தியது.

ஜன 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை