உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / ரன்னிமேடு தேயிலை தோட்டத்தில் முகாமிட்ட காட்டு யானைகள் Elephants camp

ரன்னிமேடு தேயிலை தோட்டத்தில் முகாமிட்ட காட்டு யானைகள் Elephants camp

நீலகிரி மாவட்டம் குன்னூர் நான்சச் எஸ்டேட் பகுதியில் கடந்த சில நாட்களாக குட்டி உட்பட 8 காட்டு யானைகள் முகாமிட்டிருந்தன. இந்த யானைகள் அங்குள்ள பள்ளி மற்றும் ரேஷன் கடைகளை சேதப்படுத்தி உணவு பொருட்களை சூறையாடியது.

ஜன 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ