வனத்துறை முயற்சிக்கு டூரிஸ்ட்டுகள் அமோக வரவேற்பு Zip line Hacking
நீலகிரி மாவட்டம் கூடலூர் நாடுகாணியில் ஜீன்பூல் சூழல் சுற்றுலா தாவர மையம் உள்ளது. இங்கு 22 லட்சம் ரூபாய் மதிப்பில் கம்பியில் தொங்கியப்படி பயணிக்கும் சாகச சுற்றுலாவுக்கான ஜிப் லைன் ஹேக்கிங் அமைக்கப்பட்டது.
ஜன 12, 2024