உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / புலி நடமாடுவதாக கிராஃபிக்ஸ் வீடியோ வெளியீடு Dewala Crime

புலி நடமாடுவதாக கிராஃபிக்ஸ் வீடியோ வெளியீடு Dewala Crime

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே அத்திக்குன்னா பகுதியில் புலி நடமாடுவதாக நேற்று வீடியோ வெளியானது. ஏற்கனவே சிறுத்தை நடமாட்டம் இருக்கும் நிலையில் புலி நடமாடுவதாக வெளியான வீடியோவை பார்த்து பொதுமக்கள் பீதியடைந்தனர்.

ஜன 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி