/ மாவட்ட செய்திகள்
/ நீலகிரி
/ பொய்க்கால் குதிரை ஊர்வலத்துடன் கலை நிகழ்ச்சி Nilgiris Mariamman temple
பொய்க்கால் குதிரை ஊர்வலத்துடன் கலை நிகழ்ச்சி Nilgiris Mariamman temple
நீலகிரி மாவட்டம் குன்னூர் டென்ட்ஹில் முனீஸ்வரர் கோயிலில் 55 வது ஆண்டு பொங்கல் விழா மற்றும் தந்தி மாரியம்மன் வீதி உலா நடைபெற்றது. ஏராளமான பெண்கள் அம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வந்தனர்.
ஜன 16, 2024