உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / பஸ்சில் ஷாக் அடித்து 2 பேர் மரணம் | நீலகிரி அருகே அதிர்ச்சி சம்பவம் | Nilgiris Bus Accident

பஸ்சில் ஷாக் அடித்து 2 பேர் மரணம் | நீலகிரி அருகே அதிர்ச்சி சம்பவம் | Nilgiris Bus Accident

நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து பந்தலூர் அய்யங்கொல்லிக்கு அரசு பஸ் சென்றது. மழவன் சேரம்பாடி என்ற இடத்தில் எதிரே வந்த வாகனத்துக்கு வழி விட பஸ் டிரைவர் முயன்றார். எதிர்பாராத விதமாக ரோட்டோரம் இறங்கிய பஸ் மின்கம்பத்தில் மோதி நின்றது.

ஜன 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை