உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / யானை பொங்கல் விழாவில் ரசிக்க வைத்த எஸ்பி, அதிகாரிகள் நடனம் | Elephant Camp Pongal Festival | Nilgir

யானை பொங்கல் விழாவில் ரசிக்க வைத்த எஸ்பி, அதிகாரிகள் நடனம் | Elephant Camp Pongal Festival | Nilgir

நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு, அபாயரணம் யானைகள் முகாமில் பொங்கல் விழா நடந்தது. யானைகளை மாயார் ஆற்றில் குளிப்பாட்டினர். பின்னர் யானைகள் கிருஷ்ணர், பாமா, காமாட்சி, சந்தோஷ் அணி வகுத்து நின்றன. யானைகள் முன்னிலையில் பழங்குடியினர் பாரம்பரிய இசை வாசிக்க 8 மண் பானைகளில் பொங்கல் வைத்து பூஜை செய்தனர்.

ஜன 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை