துாசி தட்டப்படும் 2G ஸ்பெக்ட்ரம் வழக்கு - 2G Spectrum case
நீலகிரி மாவட்டம் குன்னூரில் அதிமுக சார்பாக எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட கட்சியின் அமைப்புச் செயலாளர் செல்வராஜ் திமுக எம்பி ராசாவை ஒரு பிடிபிடித்தார்.
ஜன 21, 2024