மராட்டிய மக்கள் வணங்கிய ராமர் Krishna Temple Rama Special Pooja
அயோத்தியில் ராமர் பிராண பிரதிஷ்டை இன்று விமர்சையாக நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக உதகை லோயர் பஜார் பகுதியில் உள்ள ஸ்ரீ பாண்டுரங்கன் கிருஷ்ணர் கோயிலில் மராட்டிய சமுதாயம் மக்களும் ஆன்மீக பெரியோர்களும் வார்டு பொதுமக்களும் இணைந்து சிறப்பு பூஜை நடைபெற்றது.
ஜன 22, 2024