பந்தலுார் நெலாக்கோட்டை பஜாரில் புகுந்த காட்டு யானை Elephant Attack
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே நெலாக்கோட்டை பஜாரில் உள்ள போலீஸ் நிலையம் வழியாக பட்டப்பகலில் ஒற்றைக் காட்டு யானை திடீரென வந்தது. அப்போது பஜார் வழியாக வாகனங்கள் சென்றுக் கொண்டிருந்தன. யானை வருவதை பார்த்த வியாபாரிகள், பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
ஜன 25, 2024