/ மாவட்ட செய்திகள்
/ நீலகிரி
/ எண்ணெய் வடியும் குன்னூர் மாதா சிலையை வணங்கி செல்லும் மக்கள் Matha Statue
எண்ணெய் வடியும் குன்னூர் மாதா சிலையை வணங்கி செல்லும் மக்கள் Matha Statue
நீலகிரி மாவட்டம் குன்னூர் கீழ் அட்டடி கிராமத்தில் ஏழ்மை தம்பதி கிறிஸ்டி அலெக்சாண்டர் - ரேணுகா. தம்பதியினர் கடந்த கிறிஸ்துமஸ் தினத்தில் நாகப்பட்டினம் வேளாங்கண்ணி ஆலயம் சென்றனர்.
ஜன 25, 2024