உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / தீ பற்ற கூடிய பொருட்களை வனப்பகுதியில் வீசினால் நடவடிக்கை Nilgiris flammable material

தீ பற்ற கூடிய பொருட்களை வனப்பகுதியில் வீசினால் நடவடிக்கை Nilgiris flammable material

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் தொடரும் வறட்சி காரணமாக வனப்பகுதி புள்வெளிகள் காய்ந்து வருகின்றன. தொடரும் வறட்சியில் வனத்தீ அபாயமும் உள்ளது. இதனை தடுக்க வனப்பகுதியில் தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

பிப் 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை