வயநாட்டில் கடையடைப்பு Elephant attack
தமிழகத்தின் முதுமலை மற்றும் கர்நாடக பந்திப்பூர் புலிகள் காப்பகம், கேரளா முத்தங்கா வனவிலங்கு சரணாலயம் சந்திப்பு பகுதியில் வயநாடு அமைந்துள்ளது. இதனால் நீலகிரி மற்றும் வயநாடு பகுதிகளில் அடிக்கடி மனித- விலங்கு மோதல் ஏற்படுகிறது.
பிப் 17, 2024