உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / சிறந்த மேலாண்மைக்குழு விருது பெற்ற அரசு ஆங்கில வழி தொடக்கப்பள்ளி School Function

சிறந்த மேலாண்மைக்குழு விருது பெற்ற அரசு ஆங்கில வழி தொடக்கப்பள்ளி School Function

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அரசு ஆங்கில வழி தொடக்கப் பள்ளி ஆண்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆசிரியர் பாபு வரவேற்றார். ஊர் தலைவர் லிங்கன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை லட்சுமி ஆண்டறிக்கை வாசித்தார்.

பிப் 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை