உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் Temple festival

திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் Temple festival

நீலகிரி மாவட்டம் கூடலூர் ஸ்ரீசக்தி விநாயகர் கோயில் 38ம் ஆண்டு தேர்த்திருவிழா கடந்த 21ம் தேதி துவங்கியது. விழாவையொட்டி தினமும் சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றன.

பிப் 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ