உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / பணிகள் பிரிப்பதில் திமுக நிர்வாகிகள், நகராட்சி தலைவர், கவுன்சிலர் இடையே கடும் வாக்குவாதம் Argumen

பணிகள் பிரிப்பதில் திமுக நிர்வாகிகள், நகராட்சி தலைவர், கவுன்சிலர் இடையே கடும் வாக்குவாதம் Argumen

நீலகிரி மாவட்டம் நெல்லியாலம் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இதில் 52 ஒப்பந்த பணியாளர்கள் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இப்பணிகளை தலைவர் முதல் கவுன்சிலர் வரை அனைவரும் ஒவ்வொரு ஒப்பந்ததாரரின், பெயரில்  ஒப்பந்தம் எடுத்து அதனை இவர்களே சொந்தமாக செய்து கொள்ளையடித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மார் 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ