உழைத்தால் உண்டு வாழ்வு Loan assitance to tribal youth
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பள்ளியரா பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜன். 39 வயதான இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டு கூரையில் வேலை செய்து கொண்டிருந்தபோது கால் இடரி விழுந்து விட்டார்.
மார் 17, 2024