உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / சேரங்கோடு பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் Elephants camp

சேரங்கோடு பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் Elephants camp

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரங்கோடு சின்கோனா மற்றும் காப்பிக்காடு பகுதிகளில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. இதில் 2 ஆண் யானைகள் திடீரென சண்டையிட்டு கொண்டது. பின்னர் ஒரு வழியாக சமாதானமடைந்த யானைகள் அதே பகுதியில் உணவை ருசிக்க துவங்கியது.

ஏப் 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ