உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / தெய்வங்களுக்கு வெகுவிமரிசையாக நடந்த முப்பூஜை Temple Festival

தெய்வங்களுக்கு வெகுவிமரிசையாக நடந்த முப்பூஜை Temple Festival

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே அத்தி குன்னா பகுதியில் ஸ்ரீ பெரியாயி, ஸ்ரீ சடையனார், ஸ்ரீ தேவி காட்டு மாரியம்மன் கோயில் உள்ளது. இதன் வருடாந்திர திருவிழா கடந்த மூன்று நாட்களுக்கு முன் கொடியேற்றத்துடன் துவங்கியது. சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றன.

ஏப் 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ