/ மாவட்ட செய்திகள்
/ நீலகிரி
/ வாக்காளர்கள் பாதுகாப்புடன் ஓட்டளிக்க வனத்துறை ஏற்பாடு Elephants roam the polling centers
வாக்காளர்கள் பாதுகாப்புடன் ஓட்டளிக்க வனத்துறை ஏற்பாடு Elephants roam the polling centers
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் வனத்தை ஒட்டிய 47 ஓட்டுச் சாவடிகளில் யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. வாக்காளர்கள் பாதுகாப்புடன் ஓட்டளிக்க வசதியாக வனத்துறையினர் தகுந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் வாகன வசதிகளை செய்துள்ளனர்.
ஏப் 18, 2024