/ மாவட்ட செய்திகள்
/ நீலகிரி
/ நகராட்சி பணியாளர்கள் சார்பில் 62 வது ஆண்டு பூப்பல்லக்கு Nilgiris Mariamman Temple
நகராட்சி பணியாளர்கள் சார்பில் 62 வது ஆண்டு பூப்பல்லக்கு Nilgiris Mariamman Temple
நீலகிரி மாவட்டம் குன்னுார் தந்தி மாரியம்மன் கோயிலில் கடந்த 5 ம் தேதி சித்திரை திருவிழா தொடங்கியது. தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது. குன்னுார் நகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் சார்பில் 62 வது ஆண்டு புஷ்ப பல்லக்கு உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
ஏப் 21, 2024