உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் Nilgiris Sri Amman Temple

திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் Nilgiris Sri Amman Temple

நீலகிரி மாவட்டம் பந்தலூர் இரும்புபாலம் முத்துமாரியம்மன் கோயிலில் 34 ம் ஆண்டு தேரோட்டம் கடந்த 26 ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. கோயில் வளாகத்தில் பக்தர்கள் அக்னி சட்டி, பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். காலை அலங்கார தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

ஏப் 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ