கிராமிய நடனங்களுடன் அம்மன் திருவீதி உலா Temple Festival Coonoor
நீலகிரி மாவட்டம் குன்னூர் தந்தி மாரியம்மன் கோயில் சித்திர திருவிழா கடந்த ஒரு மாதமாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சந்திரா காலனி ஊர் பொதுமக்கள் சார்பில் 17ம் ஆண்டு திருத்தேர் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
மே 03, 2024