உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / கொடி மரத்திற்கு புனித நீர் ஊற்றி சிறப்பு பூஜை Flag pole consecration ponnani sri Muthumariamman

கொடி மரத்திற்கு புனித நீர் ஊற்றி சிறப்பு பூஜை Flag pole consecration ponnani sri Muthumariamman

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பொன்னானி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் வெண்கலத்திலான புதிய கொடிமரம் அமைக்கப்பட்டது. இதன் பிரதிஷ்டை விழா கோயில் கமிட்டி தலைவர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக வியாழன் மாலை ஆற்றங்கரையில் இருந்து புனித நீர் எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது.

மே 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ