/ மாவட்ட செய்திகள்
/ நீலகிரி
/ திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் Coonoor Thanthi Mariyamman Temple festival
திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் Coonoor Thanthi Mariyamman Temple festival
நீலகிரி மாவட்டம் குன்னுார் தந்தி மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 5ம் தேதியில் இருந்து தினமும் பல்வேறு உபயதாரர்கள் சார்பில் நடந்து வருகிறது. தேவேந்தர குல வேளாளர் சமூகத்தினர் சார்பில் தேர் திருவீதி உலா நடந்தது. அம்மன் சிம்ம வாகனத்தில் பவனி வந்தார். அலகு குத்தியும், அக்னிசட்டி ஏந்தியும் நேர்த்தி கடன் செலுத்த பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர்.
மே 05, 2024