உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / தாய் யானை பாசப் போராட்டம் The baby elephant fell into the well Panthalur

தாய் யானை பாசப் போராட்டம் The baby elephant fell into the well Panthalur

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே கொளப்பள்ளி குறிஞ்சி நகர் குடியிருப்பு பகுதியில் செவ்வாய் இரவு ஒரு குட்டியுடன் 5 யானைகள் உலா வந்தன. யானை கூட்டம் குடியிருப்புகளை ஒட்டிய தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணிக்கு சண்முகநாதன் என்பவரின் வீட்டின் அருகே யானைகள் பிளீரியபடி நின்றது.

மே 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ