உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டம் சக்சஸ் School cleanliness work Panthalur

எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டம் சக்சஸ் School cleanliness work Panthalur

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வரும் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதற்கு முன்பாக மாணவர்கள் மத்தியில் தூய்மை மற்றும் நெகிழி பயன்பாட்டை குறைத்தல், காய்கறி தோட்டம் அமைத்தல், தன் சுத்தம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி என்ற திட்டத்தை பள்ளி கல்வித்துறை செயல்படுத்தி வருகிறது.

ஜூன் 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !