உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / காட்டு யானை அச்சத்தில் பழங்குடி மக்கள் Tribe killed by elephant attack Nilgiris

காட்டு யானை அச்சத்தில் பழங்குடி மக்கள் Tribe killed by elephant attack Nilgiris

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி அமைந்துள்ளது பென்னை ஒன்னாம் நம்பர் பழங்குடி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் சென்னான் வயது 65. திங்கள் இரவு 7 மணிக்கு வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

ஜூன் 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி