உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / ஃபெடரிக் நிக்கல்சன் கல்லறையில் மலரஞ்சலி Frederick Nicholson 88th Memory day Coonoor

ஃபெடரிக் நிக்கல்சன் கல்லறையில் மலரஞ்சலி Frederick Nicholson 88th Memory day Coonoor

இந்தியாவில் ஏழை எளிய மக்கள் மற்றும் விவசாயிகளின் நலனுக்காக செயல்படும் கூட்டுறவு சங்கங்கள் உருவாக காரணமானவர் ஃபிரடரிக் நிக்கல்சன் (Frederick Nicholson). இவரின் 88 வது நினைவு தினம் இன்று நீலகிரி மாவட்டம் குன்னூர் சானிடோரியம் கல்லறையில் குன்னூர் நிக்கல்சன் கூட்டுறவு துறை சார்பில் அனுஷ்டிக்கப்பட்டது.

ஜூன் 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ