உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / 'லஞ்சம் இல்லா நீலகிரி' அமைப்பினர் அதிரடி Nilgiris without bribery

'லஞ்சம் இல்லா நீலகிரி' அமைப்பினர் அதிரடி Nilgiris without bribery

நீலகிரி மாவட்டம் குன்னூர் தாலுகா அலுவலகத்தில் வருவாய் தீர்ப்பாயக் கூட்டம் வட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. குன்னூர் நுகர்வோர் அமைப்பின் லஞ்சம் இல்லா நீலகிரி குழுவினர் பல்வேறு கோரிக்கை மனுக்கள் வட்ட வழங்கல் அதிகாரியிடம் அளிக்க வந்தனர். இதில் லஞ்சம் வாங்குபவர்கள் அனைவரும் பிச்சைக்காரர்களே என்ற பேட்ஜ் அணிந்து வந்து லஞ்ச ஊழியர் சிலருக்கு ஷாக் கொடுத்தனர்.

ஜூன் 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ