/ மாவட்ட செய்திகள்
/ நீலகிரி
/ செவ்வதறியாது பரிதவிக்கும் ஏழை விவசாயி Banana trees damaged by rain Pandalur
செவ்வதறியாது பரிதவிக்கும் ஏழை விவசாயி Banana trees damaged by rain Pandalur
நீலகிரி மாவட்டம் பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை மற்றும் காற்று வீசி வருகிறது. இதனால் சதுப்பு நிலங்கள் மற்றும் நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அத்திக்குன்னா அருகே செட்டிவயல் என்ற இடத்தில் விவசாயி சதானந்தன் என்பவர் குத்தகை நிலத்தில் நேந்திரன் வாழை விவசாயம் செய்திருந்தார்.
ஜூன் 25, 2024