/ மாவட்ட செய்திகள்
/ நீலகிரி
/ சாலையின் குறுக்கே வந்த காட்டு யானை Heavy Rain Leave to schools and colleges Cuddalore
சாலையின் குறுக்கே வந்த காட்டு யானை Heavy Rain Leave to schools and colleges Cuddalore
நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் நேற்று துவங்கிய மழை இடைவெளியின்றி பெய்து வருகிறது. கூடலூர் தேவர்சோலை சாலை 4வது மைல் அருகே செவ்வாய் இரவு 8.40 மணிக்கு மூங்கில் தூர் சாலையில் விழுந்தது.
ஜூன் 26, 2024