உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / சென்னை ஐகோர்ட் உத்தரவு Demolition of occupied building High Court order

சென்னை ஐகோர்ட் உத்தரவு Demolition of occupied building High Court order

நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட புரூக் லேண்ட் பகுதி கடந்த 1985ம் ஆண்டு மனை பிரிவாக பிரிக்கப்பட்டது. அப்போது 71 சென்ட் பூங்காவிற்காக ஒதுக்கப்பட்டு நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த இடத்தில் கடந்த 2017ம் ஆண்டு கன்னியாகுமரியை சேர்ந்த ஜான் பிரிட் வினில் என்பவர் அப்பார்ட்மென்ட் கட்டினார்.

ஜூலை 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !