ஐயப்பனுக்கு ரத ஊர்வலம் iyyapan koil function
குன்னூர் வெலிங்டன் ஐயப்பன் கோவிலில் 37 வது ஆண்டு விழா கோலாலமாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி மகா கணபதி, ஹோமம், சிறப்பு அபிஷேகம் உள்ளிட்டவை நடந்தது. தொடர்ந்து ஐயப்பன் ரத யாத்திரை, புஷ்ப அபிஷேகம் ஆகியவை நடந்தது
ஜூலை 08, 2024