/ மாவட்ட செய்திகள்
/ நீலகிரி
/ விதிமீறல்களால் அரங்கேறும் மண் சரிவுகள் மற்றும் உயிர் பலிகள் Excavated human bodies Wayanad
விதிமீறல்களால் அரங்கேறும் மண் சரிவுகள் மற்றும் உயிர் பலிகள் Excavated human bodies Wayanad
கேரளா மாநிலம் கடவுளின் தேசம் என்றழைக்கப்படும் நிலையில் வயநாடு மாவட்டம் சுற்றுலா பயணிகளின் சொர்க்க பூமியாக உள்ளது. மலைகள், பள்ளதாக்குகள், வயல்வெளிகள், தேயிலை தோட்டங்கள் என கண்களுக்கு விருந்தளிக்கும் இயற்கையே இதற்கு காரணம்.
ஜூலை 31, 2024