/ மாவட்ட செய்திகள்
/ நீலகிரி
/ கூடலூர் கோக்கால் பகுதியில் நிலச்சரிவு அபாயம்? Landslide Risk Inspection Gudalur, Gokal
கூடலூர் கோக்கால் பகுதியில் நிலச்சரிவு அபாயம்? Landslide Risk Inspection Gudalur, Gokal
நீலகிரி மாவட்டம் மேல்கூடலூர் கோக்கால் பகுதியில் கடந்த ஜூன் மாதம் 27 மற்றும் 28ம் தேதிகளில் பெய்த பலத்த மழையின் போது ஒன்றரை சென்ட் குடியிருப்பு பகுதியில் 6 வீடுகள் மற்றும் முதியோர் இல்லத்தின் கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்தது. விரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் அச்சமடைந்தனர். கடந்த வாரம்
ஆக 07, 2024