உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / நள்ளிரவு சாலையோரம் நிறுத்தியிருந்த அரசு பஸ் திருட்டு Govt Bus Theft pandalur

நள்ளிரவு சாலையோரம் நிறுத்தியிருந்த அரசு பஸ் திருட்டு Govt Bus Theft pandalur

நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து நேற்று இரவு கரியசோலை என்ற இடத்திற்கு அரசு பஸ் சென்றது. இரவு 9 மணிக்கு பஸ்சை வழக்கமாக நிறுத்தும் கரியசோலை பஸ் ஸ்டாண்டில் டிரைவர் நிறுத்தினார். பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள அறையில் டிரைவர் பிரசன்னகுமார், கண்டக்டர் நாகேந்திரன் துாங்கினர். இன்று காலை 6 மணிக்கு வந்து பார்த்தபோது பஸ்ஸை காணவில்லை.

ஆக 31, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ