உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு Nilgiris Sai Baba's 99th Birthday

உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு Nilgiris Sai Baba's 99th Birthday

நீலகிரி மாவட்டம் குன்னூர் எல்லநள்ளியில் ஸ்ரீசத்ய சாய்பாபா மந்திரில் சாய் பாபாவின் 99 வது பிறந்தநாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. ஓம்காரம், சுப்ரபாதம், சங்கீர்த்தனம் மற்றும் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு பூஜை மற்றும் பாபாவின் சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றது.

நவ 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ