உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / வன விலங்கு கொள்ளையர்கள் கைவரிசை The Tiger gor caught in the short wire and died Cuddalore

வன விலங்கு கொள்ளையர்கள் கைவரிசை The Tiger gor caught in the short wire and died Cuddalore

நீலகிரி மாவட்டம் கூடலூர் செலுத்தாடி அடுத்துள்ள தனியார் எஸ்டேட்டை ஒட்டிய வனத்தில் புலி இறந்து கிடந்தது. அங்கு கூடலூர் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு, உதவி வன பாதுகாவலர் கருப்பையா, வனச்சரகர் ராதகிருஷ்ணன் மற்றும் வன ஊழியர்கள் ஆய்வு செய்தனர்.

நவ 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை