உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / பாதை மூடிய மேக மூட்டம் car accident coonoor

பாதை மூடிய மேக மூட்டம் car accident coonoor

நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மலைபாதையில் கடும் மேகமூட்டமும் நிலவி வருகிறது. இதனால் வாகன டிரைவர்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு மலைப்பாதையில் வாகனங்களை இயக்கி வருகின்றனர்.

டிச 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ