/ மாவட்ட செய்திகள்
/ நீலகிரி
/ புல்லட் யானையை பிடிக்க வலியுறுத்தி தொழிலாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டம் 7 Houses vacated in
புல்லட் யானையை பிடிக்க வலியுறுத்தி தொழிலாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டம் 7 Houses vacated in
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரம்பாடி மற்றும் பிதர்காடு வனச்சரங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக புல்லட் என அழைக்கப்படும் ஆண் காட்டு யானை பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இரவு நேரங்களில் கிராமங்களுக்கு வரும் இந்த யானை குடியிருப்புகளை இடித்து உணவு பொருட்களை ருசித்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளது.
டிச 18, 2024