உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / மலை மீது புலியாட்டம், காவடியாட்டம் ஆடி வந்தோம் ஐயப்பா Ayyapan temple Puja Pandalur

மலை மீது புலியாட்டம், காவடியாட்டம் ஆடி வந்தோம் ஐயப்பா Ayyapan temple Puja Pandalur

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஐயப்பன் கோயிலில் 58வது ஆண்டு மண்டல பூஜை 2 நாட்கள் நடைபெற்றது. விழாவில் மகா கணபதி ஹோமம், விநாயகர் கோயிலில் இருந்து பக்தர்கள் தீர்த்த குடம், அபிஷேக பொருட்களுடன் செண்டை மேளம் முழங்க சரண கோஷத்துடன் ஊர்வலமாக வந்து ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்தனர்.

டிச 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ