/ மாவட்ட செய்திகள்
/ நீலகிரி
/ புல்லட் காட்டு யானை ஆட்டத்துக்கு முற்றுப்புள்ளி Bullet Wild Elephant Attrasity Pandalur
புல்லட் காட்டு யானை ஆட்டத்துக்கு முற்றுப்புள்ளி Bullet Wild Elephant Attrasity Pandalur
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே அய்யன்கொல்லி வனப்பகுதியில் மறைந்திருக்கும் புல்லட் யானையை ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து வெளிப்பகுதிக்கு கொண்டு வரும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
டிச 27, 2024