உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / ஊட்டியின் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்க ஏற்பாடு International Documentary Film Festival

ஊட்டியின் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்க ஏற்பாடு International Documentary Film Festival

சுற்றுலா சிறப்பு வாய்ந்த நீலகிரியில் கலை ஆர்வம் கொண்ட சிலர் குழுவாக இணைந்து கடந்த சில ஆண்டுகளாகக் குறும்பட விழாவை வெகு சிறப்பாக நடத்தி வருகின்றனர். திரைப்படத்துக்கு முன்னோட்டமாகக் கருதப்படும் குறும்படங்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இவ்விழா நடத்தப்பட்டு வருகிறது.

டிச 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ