/ மாவட்ட செய்திகள்
/ நீலகிரி
/ கரடியை விரட்ட ஆட்டோமேட்டிக் ஒலி எழுப்பும் கருவி பொருத்தம் bear visit to school coonoor
கரடியை விரட்ட ஆட்டோமேட்டிக் ஒலி எழுப்பும் கருவி பொருத்தம் bear visit to school coonoor
நீலகிரி மாவட்டம் குன்னூர் டென்ட் ஹில் பகுதிக்கு அடிக்கடி இரவில் வரும் கரடி அரசு மேல் நிலைப்பள்ளி மற்றும் துவக்கப் பள்ளி சத்துணவு மையங்களின் கதவை உடைக்கிறது. உள்ளே சென்று எண்ணெய், அரிசி, மாவு உள்ளிட்ட உணவு பொருட்களை உண்டு விட்டு நாசப்படுத்தி செல்கிறது.
டிச 31, 2024